Map Graph

ஞானவாபி பள்ளிவாசல்

ஞான வாபி பள்ளிவாசல் அல்லது ஞானக் கிணறு பள்ளிவாசல் இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தின் வாரணாசி நகரத்தில், கங்கை ஆற்றின் கரையில் உள்ள தச அஷ்வமேத படித்துறைக்கு வடக்கில், லலிதா படித்துறைக்கு அருகில், காசி விஸ்வநாதர் கோயில் சுவரை ஒட்டி அமைந்துள்ளது. ஞான வாபி என்பதற்கு தமிழில் பேரரறிவுக் கிணறு என்று பொருள். பொ.ஊ. 1696-இல் முகலாயப் பேரரசர் அவுரங்கசீப் காசி விஸ்வநாதர் கோயிலை இடிக்க ஆணையிட்டார். கோயில் இடிக்கப்பட்ட இடத்தில் ஞான வாபி பள்ளிவாசலை கட்டப்படடு அன்சுமான் இந்த்ஜாமியா மஸ்ஜித் அமைப்பு நிர்வகிக்கிறது.

Read article
படிமம்:Kashi-gyanvapi_(1).jpgபடிமம்:Gyanvapi_Mosque.jpgபடிமம்:Temple_Of_Vishveshwur_Benares_by_James_Prinsep_1834.jpgபடிமம்:Well_of_Knowledge_in_Benares.jpg